
1 பருவம்
7 அத்தியாயம்
ஆன்யா'ஸ் டுடோரியல் - Season 1 Episode 1 பேயும் இல்ல பிசாசும் இல்ல
இன்ஸ்டாகிராம் பிரபலமாகும் தனது கனவை நினைவாக்க, புதிய வீட்டிற்கு குடியேறும் ஆன்யா, அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக உணர்கிறாள். உண்மையில் அவளைத் தொடர்வது அமானுஷ்யமா அல்லது அவளின் கடந்த கால நினைவுகளா?
- ஆண்டு: 2022
- நாடு: India
- வகை: Mystery
- ஸ்டுடியோ: aha
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Soumya Sharma
- நடிகர்கள்: Regina Cassandra, Nivedhithaa Sathish, Pramodini Pammi, Kamakshi Bhaskarla, Sameer Malla, Anuj Gurwara