
1 பருவம்
7 அத்தியாயம்
ஆன்யா'ஸ் டுடோரியல் - Season 1 Episode 3 சவம் எப்படி தப்பிச்சு போகும்?
பிரபலமாகும் ஆன்யாவிற்கு ரசிகர்கள் கூட கூட, அவளை வெறுக்கும் ஒரு கூட்டமும் உருவாகி அவளின் சேனலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஆன்யா தன் அக்கா மதுவை பற்றி நேரலையில் மோசமாகப் பேசி விட, அதற்கு பழிவாங்கும் விதமாக மது ஆன்யாவின் ரகசியத்தை வெளியிட்டு விடுகிறாள். ஆன்யாவின் புகழை அது குலைக்குமா?
- ஆண்டு: 2022
- நாடு: India
- வகை: Mystery
- ஸ்டுடியோ: aha
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Soumya Sharma
- நடிகர்கள்: Regina Cassandra, Nivedhithaa Sathish, Pramodini Pammi, Kamakshi Bhaskarla, Sameer Malla, Anuj Gurwara